Saturday, December 10, 2016

On Saturday, December 10, 2016 by Tamilnewstv in    
திருச்சி 10.12.16
திருச்சி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாநில பொதுக்குழுக்கூட்;டம் நடைபெற்றுது
அப்போது மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வரப்படுகிறது அதன் பின்பு கலந்தாய்வு நடந்து புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கௌரவ தலைவர் சுப்பிரமணியம் மாநில தலைவர் மனோ கரன் மாநிலதுணைத்தலைவர்கள் பால்கென்னடி கண்ணன் வீராச்சாமி மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் இளங்கோவன் ஜெயச்சந்திரன்  இம்மானுவேல் தனபாலன் மாநில பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மாநில அமைப்பு செயலளார் சுப்பிரமணியன் மாநில மகளிரணி செயலாளர் இந்திராகாந்தி  மற்றும் பல் மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன்

0 comments: