Wednesday, December 14, 2016

On Wednesday, December 14, 2016 by Tamilnewstv   
திருச்சி 13.6.16              சபரிநாதன் 9443086297

மத்திய அமைச்சரவை குழு உறுதி மொழியை நிறை வேற்ற கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் பொன்மலை பணிமனைக்கோட்டம் வீர சேகரன் தலைமையில் ஆர்பாட்டம் திருச்சி பொன்மலைஆர்மரி கேட் முன்பு நடைபெற்றது 

திருச்சி ரயில்வே பணிமணை பொன்மலைஆர்மரி கேட் முன்பு துணைப்பொதுச்செயலாளர்பணிமனை  கோட்டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சரி கன்ஸ்யூர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது

7வது சம்பளகமிஷன் பரிந்துரைக்கு ரூபாய் 18000பதிலாக 26000 வழங்கவேண்டும் ஆண்டு இன்கிரிமென்ட்டாக 5 சதவீதம் வழங்கிடவேண்டும் ஜனவரி 1 மற்றும் ஜீலை 1ம் தேதிகளில் இன்கிரிமென்ட் வழங்கி குறைந்த பட்சம் 10 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்கிடவேண்டும் ளுPயுனு க்கு குறைந்த பட்ச தண்டனையாக வேலை நீக்கம் என்ற அடாவடி போக்கை கைவிட வேண்டும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக அடிப்படை சம்பளத்தி;ல் 60சதவீதம் வழங்கிடவேண்டும்
போக்குவரத்து படியாக ஏற்கனவே வாங்கும் தொகை டிஎஐ இணைத்து நிர்ணயம் செய்ததை மாற்றி உயர்த்தி வழங்கவேண்டும்
ர்ஸ்க் அலவன்சு குடும்ப கட்டுப்பாடு அலவன்சு உள்ளிட்ட52 அலவன்சுகளை ரத்து செய்யும் பரிந்துரைகளை ஏற்கக்கூடாதுபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றுவீரசேகரன் தெரிவித்தார்

0 comments: