Sunday, November 13, 2016

On Sunday, November 13, 2016 by Tamilnewstv in    
திருச்சி 13.11.16
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே காந்தியை கொன்ற கோட்சே அமைப்பான ஆர்எஸ்எஸ் தடைசெய்யப்பட்டது 

அப்படி தடை செய்யப்பட்ட அமைப்பை ஊர்வளம் நடத்த அனுதித்த காவல் துறையை கண்டித்து தந்தை பெரியார் திராவிடகழகம் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் திராவிடவிடுதலை கழகம் மாவட்;; செயலாளர் கந்தவேல் குமார் ஒருங்கிணைப்பாளர் குணராஜ் ஆகியோர் மோடி அரசை இந்தியாவை விட்டு அனுப்பபுவோம் என்று ஊர்வலமாக வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்


பேட்டி கமலக்கண்ணன் 

0 comments: