Monday, January 11, 2016
தூத்துக்குடி மேலஅலங்காரத்தட்டை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 45). சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இது குறித்து தனலட்சுமி தாளமுத்து நகர் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். மெடிக்கல் நடத்தி வரும் இவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.23 ஆயிரம், 3 கிராம் தங்க நகைகள் மற்றும் 8 சேலைகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து முத்துக்குமார் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் எலிசபெத் (60). இவர் ஷேர் ஆட்டோவில் பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு வந்த போது அவர் கொண்டு வந்த பையில் இருந்த 2½ பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இது குறித்து அவர் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடியில் நடை பெற்ற இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment