Saturday, January 16, 2016

On Saturday, January 16, 2016 by Tamilnewstv in    


திருச்சி அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் இலவச சேலை வேட்டி வழங்கப்பட்டது.
அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர். அதிமுக அம்மா பேரவை சார்பில் துணை மேயர் ஸ்ரீனிவாசன்  தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி விழாவில் தலைமை கொறாடா மனோகரன் மாடுகளுக்கு பொங்கல் வழங்கி துவங்கி வைத்தார். அவைத்தலைவர் வெல்லமண்டி நடராஜன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மகளிர் அணி ஜாக்குலின் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

0 comments: