Saturday, January 16, 2016

On Saturday, January 16, 2016 by Tamilnewstv in    
திருச்சி 16.1.6

திருச்சி சமயபுரம் செல்லும் வழியில் உள்ள அன்வாருல் முஸ்லிமீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில்  
னிதநேய மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா மாநில ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைவருடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர் கூறியது வரும் 27 ஆம்தேதி சென்னை கோவை மதுரை உள்ளிட்ட இடங்களில்                மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் தமிழக சிறையில் 10 ஆண்டுகள் மேல் சிறையில் கைதிகளாக இருப்பவர்கள் எம்ஜிஆர் பிறந்த நாளி;ல் விடுதலையாக வேண்டும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் சாந்தன் பேராரிவாழன் விடுதலை செய்ய  மாநில அரசு 161 சட்ட பிரிவின் படி விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதி மன்ற அறிவுறுத்திலின் படி மாநில அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் சாந்தன் பேராரிவாழன் விடுதலை செய்ய வேண்டும் என்று வழியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற உள்ளது என்றும்; பீட்டா அமைப்பில் உள்ளவர்கள் ஆர்எஸ்எஸ் பிஜேபி கட்சியில் உள்ளவர்கள் தான் என்றும்; அதனால் தான் ஜல்லிக்கட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் ஜல்லிக்கட்டு என்று பெயர் மாற்றி பொங்கல் விளையாட்டு என்ற பெயரில் தமிழக அனுமதி அளிக்க வேணடும் என்று தெரிவித்தார்.

0 comments: