Sunday, March 13, 2016

On Sunday, March 13, 2016 by Tamilnewstv in    
திருச்சி 13.3.16
திருச்சி 5மாவட்ட வேட்பாளர்களின் நேர்முக காணலுக்கு வந்த தமிழிசை சௌந்தராஜன் தமிழக மக்கள் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவை ஆதரிக்கிராகள் என பெருமிதம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் பாஜக வேட்பளர்களுக்கான நேர்க்காணல் தேர்வு நடைபெற்றது அதற்கு திருச்சி வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்கூறுகையில் பாஜாகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்து விட்டது அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளிப்படாத வாக்கு வங்கி கட்சிக்கு உள்ளதாகவும் 1அரை கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதாகவும் பாஜாகவை விமர்சித்த குஷ்பு ரகசிய பேச்சுவார்த்தை தேமுதிகவுடன் நடைபெற்றதா எனவும் நாங்கள் வெளிப்படையாக தான் பேச்சு வார்த்தை நடத்தி  வந்தோம் எனறும் பெரிய ஏமாற்றத்தை தரும் திமுக காங்கிரஸ் கூட்டணி என்றும் வெள்ள நிவாரணத்தில் பாஜாக எப்படி செயல்பட்டு வந்தது என்று மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்

0 comments: