Wednesday, March 30, 2016
On Wednesday, March 30, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 19.3.16 சபரிநாதன் 9443086297
திருச்சி எஸ்ஆர்எம்யூ கண்ணையா உத்தரவின்படி எஸ்ஆர்எம்யூ எஐஆர்எப் சார்பில் பொன்மலையில் மபெரும் பொன்மலை சுபர்வைசர் கவுன்சில் முதலாம் ஆண்டு மாநாடு மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்டம் பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது;
அப்பபொழுது ஈஸ்வர்லால் கூறுகையில் ஒட்டு மொத்த தொழிற்சங்கம் சங்மமாக கண்ணையா ரயில்வே மஸ்தூர் யூனியன் செயல்பட்டு வருகிறது இதில் 6000 தொழிலாளர் 50 அதிகாரி 500 சுப்ரவைசர்ஸ் முதலாவது மாநாடு 36 அம்ச கோரிக்கைகளான
7வது சம்பளகமிஷன் பரிந்துரைக்கு ரூபாய் 18000பதிலாக 26000 வழங்கவேண்டும் ஆண்டு இன்கிரிமென்ட்டாக 5 சதவீதம் வழங்கிடவேண்டும் ஜனவரி 1 மற்றும் ஜீலை 1ம் தேதிகளில் இன்கிரிமென்ட் வழங்கி குறைந்த பட்சம் 10 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்கிடவேண்டும் ளுPயுனு க்கு குறைந்த பட்ச தண்டனையாக வேலை நீக்கம் என்ற அடாவடி போக்கை கைவிட வேண்டும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக அடிப்படை சம்பளத்தி;ல் 60சதவீதம் வழங்கிடவேண்டும்
போக்குவரத்து படியாக ஏற்கனவே வாங்கும் தொகை டிஎஐ இணைத்து நிர்ணயம் செய்ததை மாற்றி உயர்த்தி வழங்கவேண்டும்
ர்pஸ்க் அலவன்சு குடும்ப கட்டுப்பாடு அலவன்சு உள்ளிட்ட52 அலவன்சுகளை ரத்து செய்யும் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்தார்
புண்டிகை முன்பணம் பேரிடர் முன்பணம் உள்ளிட்ட அலவன்சுகளை
குரூப் இன்சுரன்க்கான காப்பீடு பிரிமியம் தொகையில் 5;0 சதவீதம் வழங்கவேண்டும் கிராஜீவிட்டி தொகையை மாதம் 25 நாட்கள் அடிப்படையில் கணக்கிடு
உயர்மட்ட அமைச்சர் குழுவை நியமித்து சம்பள கமிஷன் பரிந்துரைகளை மாற்றி அமைக்கவேண்டும் மத்திய அரசு ஏற்க வில்லை என்றால் வழியுறுத்தி 45லட்சம் ஊழியர்கள் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜீலை 11 ஆம் தேதி மாற்றியுள்ளது தேர்தல் பணிகளில் ஈடுபடவும் பொதுமக்கள் பாதிப்பில்லாமல் இருக்கவும் மாநாடு தற்பொழுது நடைபெற்று வருவதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ரயில்வே சு10ப்ரவைசர்ஸ்கலந்து கொண்டனர்
பேட்டி துணைப்பொதுச்செயலாளர் ஜோனல் செயலாளர் தலைவர் எஸ்ஆர்சிசிஎஸ் ஈஸ்வர்லால்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
-
திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையத்தில் இருந்து காலேஜ் ரோடு வழியாக ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே ரோட்டோரம் விய...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment