Monday, April 11, 2016

On Monday, April 11, 2016 by Tamilnewstv in    
திருச்சி 10.4.16              சபரிநாதன் 9443086297
மீண்டும் முதல்வாராவர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் வாழ்த்து
திருச்சில் ஸ்ரீரங்கம் ஜீயர்மடத்தில் உள்ள ஜீயரிடம் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மனோகரன் கிழக்குசட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஸ்ரீரங்கம் வேட்பாளர் ஆகியோர் ஸ்ரீரங்கம் ஜீயரிடம் மரியாதை செலுத்தி ஆசிர்வாதம் பெற்றனர் அப்பொழுது ஜீயர் மீ;ண்டும் முதல்வர் ஆவார் அம்மா நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்றார்.

பின்னர் முத்திரேயசங்க தலைவர் விஸ்வாதனை மரியாதை நிமித்தமாக திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மனோகரன் கிழக்குசட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஸ்ரீரங்கம் வேட்பாளர் ஆகியோர் சந்தித்தனர்

0 comments: