Sunday, May 22, 2016

On Sunday, May 22, 2016 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி மாநகரில் 20.09.2015 – ஞாயிற்றுக்கிழமை முகநூல் நண்பர்கள் திரு மோகன் அவர்களால் யுiஅ வழழ ர்iபா நுனரஉயவழையெட யனெ ஊhயசவையடிடந வுசரளவ என்ற தொண்டு நிறுவனம் துவக்கப்பட்டு முறைப்படி அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டது.
இதனுடைய முக்கிய நோக்கம்
1. ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி
2. ஏழை எளிய மக்களின் ஈமக்கிரியைக்கு உதவி
3. மனவளர்ச்சி குன்றியோர் உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு உதவி
ஏழை எளிய மக்களின் ஈமக்கிரியைக்கென இலவச ஆம்புலென்ஸ் மற்றும் குளிர்சாதன பேழை ஆகியவற்றை வாங்கிட முகநூல் நண்பர்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்து வாங்கப்பட்டுள்ளது.
இலவச ஆம்புலென்ஸ் மற்றும் குளிர்சாதன பேழை அறிமுக விழா இம்மாதம் (29.05.2016)ஞாயிற்றுக்கிமை காலை 10.00 மணியளவில் முகூர்த்தம் திருமண மண்டபத்தில் (திருச்சி புத்தூர் அருணா தியேட்டர் அருகில்) நடைபெற உள்ளது.
சிங்கப்புரில் இருந்து திரு.க.தமிழ்மகன் மற்றும் திரு.தெய்ராம் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். சவுதி அரேபியா துபாய் மலேசியா குவைத் பஹ்;கிரின் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து முகநூல் நண்பர்களால் பலர் இவ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்கின்றார்கள்.

மேலும் எங்களது யுiஅ வழழ ர்iபா வுசரளவ-ன் உறுப்பினர் திரு.மோகனசுந்திரம் அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
கூட்டத்தில் யுiஅ வழழ ர்iபா வுசரளவ –ன் நிறுவனர் சு.மோகன் தலைவர். டு.நந்தகோபால் செயலாளர் சு.யேசுதாஸ் துணைத்தலைவர் டாக்டர். னு.சேகர் ளு.நாகராஜ் துணைச்செயலாளர். மு.மருதநாயகம் முன்னாள் செயலாளர். ளு.சிவா பொருளாளர் ளு.மணிகண்டன் செயற்குழு உறுப்பினர் ளு.பகவதிராஜ் ;யு.மு.முகமது ஆசிப் வு.பு.சுவாமிநாதன் ஏ.பாஸ்கரன் ஆ.P.சுஜித் மற்றும் சு.ஹேமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: