Friday, May 27, 2016

On Friday, May 27, 2016 by Tamilnewstv in    
திருச்சி 27.5.16               சபரிநாதன் 9443086297

திருச்சி யுனைட்டெட்இந்தியா  இன்சுரன்ஸ் நிகரலாபம் 220கோடி பொதுத்துரை நிறுவனமான யுனைட்டெட் இந்தியா காப்பீடு நிறுவனம் தேசத்திற்கும் அல்லலுற்ற மக்களுக்கு சேவை புரிவதில் 78 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து அத்துறையில் இந்நாள் வரை 2ஆம் இடத்தை தக்க வைத்துள்ளது.
அதன் கிளை நிறுவனம் விஸ்தரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மில்லன்கரத் அலமேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: