Sunday, May 29, 2016

On Sunday, May 29, 2016 by Tamilnewstv in    
திருச்சி 29.5.16              சபரிநாதன் 9443086297

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் குடும்ப விழா நிகழ்ச்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ச்pல்லறை விற்பனை கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வியாபாரிகள் முன்னேற்ற சங்ககூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

விழாவில் சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் அவருடைய துணைவ்pயார் ஆனந்தி கமலக்கண்ணன் செயலாளா ;மூர்த்தி ஆகியோர் கண்தானம் செய்தனர் தொடர்ந்து சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் 10.12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது  தொடர்ந்து யோகா கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

0 comments: