Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Tamilnewstv in    
திருச்சி 13.5.16                                      சபரிநாதன் 9443086297
திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர்அன்பில் பொய்யாமொழி மகேஷ் கொட்டப்பட்டு பொன்மலை பகுதி பொன்னேரிபுரம் மேலகல்கண்டார்கோட்டை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார்
திருச்சி திமுக சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் பொய்யாமொழி மகேஷ் போட்டியிடுகிறார் தொகுதி வாக்காளர்களுக்கு ஏட்டிலடங்கா எண்ணற்ற பணிகள்  செய்து ஏழை எளியோர் துயர் துடைக்கும் ஏற்றமிகு முத்தமிழ் அறிஞர்தலைவர் கலைஞர் தலைமையில் மலரும் ஆட்சியில் உங்களுக்கு நிறைவேற்றப்பட்ட உள்ள நற்திட்டங்கள் என திட்டங்களான டாஸ்மார்க் கடைகளை அகற்றி பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தமிழ்நாட்டில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள் தமிழகம் சார்ந்தவர்களுக்கே  வழங்க மத்திய அரசை வழியுறுத்துவோம் என்ற கலைஞர் திட்டங்களைக்கூறி வீடு வீடாக  வாக்கு சேகரித்தார்
இந்நிகழ்ச்சியில் திமுக முக்கிய பிரமுகர் கொட்டப்பட்டு சேதுராமன்  பகுதி செயலாளர் தர்மராஜ் துணை பகுதி செயலாளர் விஜயகுமார் திமுக கழக ஆண்நிர்வாகிகள் மற்றும் பெண்நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: