Wednesday, May 11, 2016
திருப்பூர், ஈரோடு ரயில்வே மக்கள் பணிச் சங்கத்தின் தேர்தல் சிறப்பு கூட்டம் மூலனூர் ஆத்மஞான சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது. சங்க பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி தலைமை வகித்தார். சிதம்பரசாமி முன்னிலை வகித்தார். செல்வக்குமார், ராமசாமி, சண்முகம், கருப்புசாமி, நல்லசிவம், தண்டபாணி, மருதுபாண்டி, சந்திரக்குமார், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஈரோடு-தாராபுரம்-பழனி ரயில் திட்டம் நிறைவேற்றிட வாக்குறுதி தந்த திமுக கூட்டணி வேட்பாளர் காளிமுத்து (தாராபுரம்) வெற்றிக்கு பாடுபடுவது. பழனி-ஈரோடு ரயில் திட்டம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றமைக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு ரயில்வே பணிச்சங்கம் மூன்று மாவட்டங்களின் சார்பாக தெரிவித்துகொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment