Friday, May 06, 2016
On Friday, May 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
6.5.16 சபரிநாதன் 9443086297;
திருச்சி
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர்
பழனியாண்டி இனாம்குளத்தூர் தார்கா மற்றும் முஸ்லீம் பகுதி இடங்களில்
வாக்கு சேகரப்பில் ஈடுபட்டார்
அப்பொழுது
ஏராளமான மக்கள் ஆரத்தி எடுத்து
வரவேற்றனர்.
திருவரங்கம்
சட்டமன்ற தொகுதி
சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு ஏட்டிலடங்கா
எண்ணற்ற பணிகள் செய்து
ஏழை எளியோர் துயர் துடைக்கும்
ஏற்றமிகு முத்தமிழ் அறிஞர்தலைவர் கலைஞர் தலைமையில் மலரும்
ஆட்சியில் உங்களுக்கு நிறைவேற்றப்பட்ட உள்ள நற்திட்டங்கள் என
திட்டங்களான டாஸ்மார்க் கடைகளை அகற்றி பூரண
மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டம்
மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு
அரசு வேலையில் முன்னுரிமை தமிழ்நாட்டில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள்
தமிழகம் சார்ந்தவர்களுக்கே வழங்க
மத்திய அரசை வழியுறுத்துவோம் என்ற
கலைஞர் திட்;டங்களைக்கூறி வீடு
வீடாக ஸ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூர் பகுதியில்
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment