Saturday, May 07, 2016
On Saturday, May 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
7.5.16 சபரிநாதன் 9443086297
திருச்சி
மணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கணேசன்
கூறியதுசட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு ஏட்டிலடங்கா
எண்ணற்ற பணிகள் செய்து
ஏழை எளியோர் துயர் துடைக்கும்
ஏற்றமிகு முத்தமிழ் அறிஞர்தலைவர் கலைஞர் தலைமையில் மலரும்
ஆட்சியில் உங்களுக்கு நிறைவேற்றப்பட்ட உள்ள நற்திட்டங்கள் என
திட்டங்களான டாஸ்மார்க் கடைகளை அகற்றி பூரண
மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டம்
மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு
அரசு வேலையில் முன்னுரிமை தமிழ்நாட்டில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள்
தமிழகம் சார்ந்தவர்களுக்கே வழங்க
மத்திய அரசை வழியுறுத்துவோம் என்ற
கலைஞர் திட்;டங்களைக்கூறி வீடு
வீடாக மணிமங்கலம் குணசீலம் ஆமூர் ஏவூர் கல்லூர்
மஞ்சகோரை பாளையம் வேப்பந்துரை கோட்டூர்
தெற்கு சித்தாம்பூர் மணப்பாளையம் ஆகிய இடங்களில் வாக்கு
சேகரித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment