Monday, June 27, 2016

On Monday, June 27, 2016 by Tamilnewstv   
திருச்சி உறையூர் காவேரி நகர் 6 வது கிராஸ் உய்யக்கொண்டான் ஆற்றங்கரை பகுதியில் மேல வாளாடியைச் சேர்ந்த சதிஷ் குமார் (19) சக நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து உறையூர் காவல் துறையினர் விசாரணை.

0 comments: