Sunday, June 26, 2016

On Sunday, June 26, 2016 by Tamilnewstv in    
[ ஒரே நாளில் சென்னையில்  6 பேர் கொலை செய்யப்பட்டது குறித்து திருச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் போது  தமிழக அரசும்  உளவுத்துறையும்  குற்றத்தடுப்பு நடவடிக்கைளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
aிருச்சி பரதிய ஜனதா நெருக்கடி நிலை பிரகடன எதிர்ப்பு தினகூட்டம்  சுப்பிரமணியபுரத்தில் சங்கீத் மஹாலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ் னன் ் எழுச்சியுரை யாற்றினார்

0 comments: