Tuesday, July 05, 2016

On Tuesday, July 05, 2016 by Tamilnewstv in    
2007-ல் துiஅ தொடங்கப்பட்டது.  அகில உலக தேசிய அளவில் பெயரும் அங்கீகாரமும் பெற்ற 172 வருட பாரம்பரியமிக்க புனித வளனார் கல்லூரியின் அங்கமானத இந்த மேலாண்மை நிறுவனம்.  ருபுஊ-ஆல் தமிழகத்திலேயே பாரம்பரிய அந்தஸ்து பெற்ற ஒரு கல்லூரி வளனார் கல்லூரி.  மதிப்பீடுகளின் அடிப்படையில் அகில உலக திறன் பெற்ற பொறுப்புமிக்க தலைவர்களை உருவாக்குவதே துஐஆ –ன் முதன்மை நோக்கம்ää இவர்கள் வேறுபட்ட அகில பண்பாட்டுச் சூழலில் இயங்கும் பெரிய நிறுவனங்களை இயக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.  தொழில்கல்விக்கான அகில இந்திய குழுமம் (யுஐஊவுருநு) ஆல் அங்கீகரிக்கப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட துஐஆ  ஒரு முதல் நிலை மேலாண்மை நிறுவனமாகும்.

துஐஆ கற்றவை மையப்படுத்துகிறது கருத்திற்கும் நடைமுறைக்கும் கல்லூரிக்கும் தொழில்துறைக்கம் உள்ள இடைவெளிக்கு பாலமாக அமைகிறது.  பல்வேறு வகையான புதுமையான பயிற்றுவிக்கும் முறை  கற்றவை மதிப்பீடு செய்யும் முறைகள். அனுபவமிக்க மற்றும் திறன்பெற்ற பேராசிரியர்கள தொழில் நிறுவனங்களுடனான நெருங்கிய தொடர்பு இவையனைத்தும் எதிர்காலத்திற்கான மேலாண்மைத் தலைவர்களை உருவாக்குகிறது. கோடைகால தொழில் நிறுவன பயிற்சி மாணவர்களின் வகுப்பறை கற்றவை சோதித்துப்பார்க்க உதவுகிறது.  கோடைகால தொழல் நிறுவனப்பயிற்சி ஆடீயு முடித்து வேலை கிடைப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.  மிகச் சிறந்த நிறுவனங்களில் எம் மாணவர்கள் வேலையில் சேர்கின்றனர்.  தொடர்ந்து 100 சதவீத தரமான வேலைகளை நோக்கி எம் நிறுவனம் முன்னேறிச் செல்கிறது.

இந்திய அளவில் நடந்த பல்வேறு தர மதிப்பீட்டில் துஐஆ முன்னிலை வகுக்கிறது.  மனித வள அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தர மதிப்பீட்டில் இந்திய அளவில் 34-வது இடத்தைப் பிடித்துள்ளது

0 comments: