Tuesday, July 05, 2016

On Tuesday, July 05, 2016 by Tamilnewstv in    
திருச்சி 5.7.16                  சபரிநாதன் 9443086297

                 

புனித வளனார் மேலண்மை நிறுவனத்தின் 2016-2017 ஆம் கல்வியாண்டின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா லொயோலா அரங்கத்தில் 5.7.16 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் புனித வளனார் கல்லூரியின் அதிபர் தந்தை டாக்டர் ஜான்பிரி;ட்டோ அவர்களின் தலைமையில் யேசு சபை அருப்பணியாளர்கள் இணைந்து திருப்பொலி நிறைவேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து 11.00 பத்தாம் ஆண்டு தொடக்க விழாவானது ஆரம்பமானது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினாராக ஆர்.சி நடராஜன் இயக்குனர் டிஎபிஎம்ஐ மணிபால் அவர்கள் வருகை புரிந்து சிறப்பித்தார்கள். தன்னுடைய சிறப்புரையி;ல் தூய வளனார் மேலாண்மை நிறுவனத்தின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவதாகவும் சமூக அக்கறையோடு தனித்;துவம் பெற்று இந்த நிறுவனம் விளங்குகின்றது.; என்றும் புதிய எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்ற நிறுவனமாக பார்ப்பதாக கூறினார். புனித வளனார் மேலண்மை நிறுவனத்தின் இயக்குனர் தந்தை அருட்பணி டாக்டர்.சி.ஜோ அருண் பேசுகையில் ஜேஐஎம் நிறுவனமானது பல்வேறு வகையான புதுமையான பயிற்றுவிக்கும் முறை கற்றவை மதிப்பீடு செய்யும் முறைகள். அனுபவமிக்க மற்றும் திறன்பெற்ற பேராசிரியர்கள் தொழில் நிறுவனங்களுடனான நெருங்கிய தொடர்பு இவையனைத்து எதிர்காலத்திற்கான மேலாண்மை தலைவர்கள் உருவாக்குகிறது என்றார்.

2007-ல் துi தொடங்கப்பட்டதுஅகில உலக தேசிய அளவில் பெயரும்ää அங்கீகாரமும் பெற்ற 172 வருட பாரம்பரியமிக்க புனித வளனார் கல்லூரியின் அங்கமானத இந்த மேலாண்மை நிறுவனம்ருபுஊ-ஆல் தமிழகத்திலேயே பாரம்பரிய அந்தஸ்து பெற்ற ஒரு கல்லூரி வளனார் கல்லூரிமதிப்பீடுகளின் அடிப்படையில் அகில உலக திறன் பெற்ற பொறுப்புமிக்க தலைவர்களை உருவாக்குவதே துஐஆ ன் முதன்மை நோக்கம்ää இவர்கள் வேறுபட்ட அகில பண்பாட்டுச் சூழலில் இயங்கும் பெரிய நிறுவனங்களை இயக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்தொழில்கல்விக்கான அகில இந்திய குழுமம் (யுஐஊவுருநு) ஆல் அங்கீகரிக்கப்பட்டுää பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட துஐஆ  ஒரு முதல் நிலை மேலாண்மை நிறுவனமாகும்.

துஐஆ கற்றவை மையப்படுத்துகிறது கருத்திற்கும் நடைமுறைக்கும்ää கல்லூரிக்கும் தொழில்துறைக்கம் உள்ள இடைவெளிக்கு பாலமாக அமைகிறதுபல்வேறு வகையான புதுமையான பயிற்றுவிக்கும் முறைää  கற்றவை மதிப்பீடு செய்யும் முறைகள். அனுபவமிக்க மற்றும் திறன்பெற்ற பேராசிரியர்களää தொழில் நிறுவனங்களுடனான நெருங்கிய தொடர்பு இவையனைத்தும் எதிர்காலத்திற்கான மேலாண்மைத் தலைவர்களை உருவாக்குகிறது. கோடைகால தொழில் நிறுவன பயிற்சி மாணவர்களின் வகுப்பறை கற்றவை சோதித்துப்பார்க்க உதவுகிறதுகோடைகால தொழல் நிறுவனப்பயிற்சி ஆடீயு முடித்து வேலை கிடைப்பதற்கு வாய்ப்பாக அமைகிறதுமிகச் சிறந்த நிறுவனங்களில் எம் மாணவர்கள் வேலையில் சேர்கின்றனர்தொடர்ந்து 100 சதவீத தரமான வேலைகளை நோக்கி எம் நிறுவனம் முன்னேறிச் செல்கிறது

இந்திய அளவில் நடந்த பல்வேறு தர மதிப்பீட்டில் துஐஆ முன்னிலை வகுக்கிறதுமனித வள அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தர மதிப்பீட்டில் இந்திய அளவில் 34-வது இடத்தைப் பிடித்துள்ளது

0 comments: