Wednesday, July 06, 2016
On Wednesday, July 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 6.7.16 சபரிநாதன்9443086297
திருச்சி தமிழ்நாடு தௌஹித்ஜமாத் சார்பில் ரம்ஜான் இன்று உழவர்
சந்தை பகுதியி;ல் கோவை ரஹமதுல்லா
தலைமையில்
மற்றும் அரியமங்கலம்
பகுதியில் தொழுகை
சிறப்பு தொழுகை
நடைபெற்றது
ரம்ஜான் நோன்பு
30 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு
பின்னர் ரம்ஜான்
கொண்டாப்படுகிறது ரம்ஜான்
நோன்பு என்பது
பிறரை துன்புறுத்தக்கூடாது
பிறரிடம் அன்பு
செலுத்த வேண்டும்
பிறர் சொத்தை
அபகரிக்கக்கூடாது பிறர்
புண்படும் விதத்தி;ல் பேசக்கூடாது என்பதெல்லாம்
வழியுறுத்தி ரம்ஜான்
நோன்பு கடுமையாக
கடைபிடிக்கப்பட்டு பின்னர்
பிறை தெரிந்தவுடன்
கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமாரி
மாவட்டம் தென்கம்புதூரில்
பிறை நேற்று
மாலை 7 மணிக்கு
காணப்பட்டதை தொடர்ந்து
தமிழ்நாடு தௌஹித்ஜமாத்
சார்பில் இன்று
ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சில் ஏரளமான
ஆண்கள் பெண்கள்
குழந்தைகள் ஆகியோர்
சிறப்பு தொழுகையில்
கலந்து கொண்டனர்
இவர்கள் தொழுகை
பாதுகாப்பிற்கு காவல்
துறை அதிகாரிகள்
பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.தே
சார்பில் ரம்ஜான் இன்று உழவர்
சந்தை பகுதியி;ல் கோவை ரஹமதுல்லா
தலைமையில்
மற்றும் அரியமங்கலம்
பகுதியில் தொழுகை
சிறப்பு தொழுகை
நடைபெற்றது
ரம்ஜான் நோன்பு
30 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு
பின்னர் ரம்ஜான்
கொண்டாப்படுகிறது ரம்ஜான்
நோன்பு என்பது
பிறரை துன்புறுத்தக்கூடாது
பிறரிடம் அன்பு
செலுத்த வேண்டும்
பிறர் சொத்தை
அபகரிக்கக்கூடாது பிறர்
புண்படும் விதத்தி;ல் பேசக்கூடாது என்பதெல்லாம்
வழியுறுத்தி ரம்ஜான்
நோன்பு கடுமையாக
கடைபிடிக்கப்பட்டு பின்னர்
பிறை தெரிந்தவுடன்
கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமாரி
மாவட்டம் தென்கம்புதூரில்
பிறை நேற்று
மாலை 7 மணிக்கு
காணப்பட்டதை தொடர்ந்து
தமிழ்நாடு தௌஹித்ஜமாத்
சார்பில் இன்று
ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சில் ஏரளமான
ஆண்கள் பெண்கள்
குழந்தைகள் ஆகியோர்
சிறப்பு தொழுகையில்
கலந்து கொண்டனர்
இவர்கள் தொழுகை
பாதுகாப்பிற்கு காவல்
துறை அதிகாரிகள்
பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment