Thursday, July 07, 2016

On Thursday, July 07, 2016 by Tamilnewstv in    
திருச்சி 7.7.16                   சபரிநாதன்9443086297

திருச்சி தமிழ்;;நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் பகுதியில் சையது முத்தர்ஸா மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது அதில் காயல்பட்டினம்  சமூக நல்லிணக்க தாவா சென்டர் கல்லூரியின் முதல்வர் ஷேக் அலி பிர்தௌஸி சிறப்புரையாற்றினார்.
ரம்ஜான் நோன்பு 30 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு பின்னர் ரம்ஜான் கொண்டாப்படுகிறது ரம்ஜான் நோன்பு என்பது பிறரை துன்புறுத்தக்கூடாது பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் பிறர் சொத்தை அபகரிக்கக்கூடாது பிறர் புண்படும் விதத்தி;ல் பேசக்கூடாது என்பதெல்லாம் வழியுறுத்தி ரம்ஜான் நோன்பு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு பின்னர் பிறை தெரிந்தவுடன் கொண்டாடப்படுகிறது. தமிழ்;;நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சில் ஏரளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர் இவர்கள் தொழுகை பாதுகாப்பிற்கு காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

0 comments: