Thursday, July 07, 2016

On Thursday, July 07, 2016 by Tamilnewstv in    
திருச்சி 7.7.16                                                                                           சபரிநாதன் 9443086297
திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி   அமைச்சர்வளர்மதி தனது நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தை ஸ்ரீரங்கம்  பகுதியிலுள்ள அதன் சுற்றியுள்ள ஸ்ரீரங்கம் பகுதிகளில் மற்றும் வாசன் நகர்  வாசன் வேலி ஆகிய இடங்களில் வீடு வீடாக நடந்து சென்று நன்றி தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும்  பனைபுரம் கர்ணன் அத்தர்பெருமாள் வசந்தி அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments: