Friday, July 01, 2016

On Friday, July 01, 2016 by Tamilnewstv in    
திருச்சி 31.6.16                                                                                     சபரிநாதன் 9443086297

திருச்சி ரயில்வே பணிமணையில் 7வது சம்ப்ள கமிஷன் 
-39.7குறைவாக உள்ள ஏமாற்றத்தை எதிர்த்து துணைப்பொதுச்செயலாளர்பணிமனை  கோட்டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சரி கன்ஸ்யூர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நேற்று ;ஆர்பாட்டம் நடைபெற்றது இன்று பிரதமர் மோடி அழைத்து பேசியதால் தற்காலிகமாக முழுவேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் என தலைவர் கண்ணையா வழிகாட்டுதலின் பேரில் இன்று துணைதலைவர் துணைப்பொதுச்செயலாளர்பணிமனை  கோட்டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சரி கன்ஸ்யூர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி; வீரசேகரன் பணிமனையில் உள்ள ரயில்வே ஊழியர்களிடம் விளக்கி கூறினார். பின்னர் பணிமணை ரயில்;வே ஊழியர்களிடம் 36அம்ச கோரிக்கைகளை மோடி படிப்படியாக பரிசீழிப்பதாக கூறியதால் தற்காலிகமாக போரட்டம் நிறுத்தப்ட்டுள்ளதாக தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரசேகரன் 


7வது சம்பளகமிஷன் பரிந்துரைக்கு ரூபாய் 18000பதிலாக 26000 வழங்கவேண்டும் ஆண்டு இன்கிரிமென்ட்டாக 5 சதவீதம் வழங்கிடவேண்டும் ஜனவரி 1 மற்றும் ஜீலை 1ம் தேதிகளில் இன்கிரிமென்ட் வழங்கி குறைந்த பட்சம் 10 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்கிடவேண்டும் ளுPயுனு க்கு குறைந்த பட்ச தண்டனையாக வேலை நீக்கம் என்ற அடாவடி போக்கை கைவிட வேண்டும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக அடிப்படை சம்பளத்தி;ல் 60சதவீதம் வழங்கிடவேண்டும்
போக்குவரத்து படியாக ஏற்கனவே வாங்கும் தொகை டிஎஐ இணைத்து நிர்ணயம் செய்ததை மாற்றி உயர்த்தி வழங்கவேண்டும்
ர்ஸ்க் அலவன்சு குடும்ப கட்டுப்பாடு அலவன்சு உள்ளிட்ட52 அலவன்சுகளை ரத்து செய்யும் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்தார்
புண்டிகை முன்பணம் பேரிடர் முன்பணம் உள்ளிட்ட அலவன்சுகளை
குரூப் இன்சுரன்க்கான காப்பீடு பிரிமியம் தொகையில் 50 சதவீதம் வழங்கவேண்டும் கிராஜீவிட்டி தொகையை மாதம் 25 நாட்கள் அடிப்படையில் கணக்கிடு
உயர்மட்ட அமைச்சர் குழுவை நியமித்து சம்பள கமிஷன் பரிந்துரைகளை மாற்றி அமைக்கவேண்டும்  மத்திய அரசு ஏற்க வில்லை என்றால் வழியுறுத்தி 45லட்சம் ஊழியர்கள் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜீலை 11 ஆம் தேதி மாற்றியும் அரசும் அதிகாரிகளும் இதனால் வரை மாற்றி அமைக்கவில்லை அதனால் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும்  என்று கூறியிருந்தோம் 36 அம்ச கோரிக்கைகளை மோடி படிப்படியாக பரிசீழிப்பதாக பிரதமர் மோடி அழைத்து கூறியதால் தற்காலிகமாக போரட்டம் நிறுத்தப்ட்டுள்ளதாக தெரிவித்தார்


பேட்டி    ...  எஸ் ஆர் எம் யூ   துணைபொதுச்செயலாளர் ;பணிமனை  கோட்டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சரி கன்ஸ்யூர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன்

0 comments: