Saturday, July 16, 2016
On Saturday, July 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 15.7.16 சபரிநாதன் 9443086297
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழகநாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் கழக நிரந்தரபொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின்பேரில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்; திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழகநாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் உள்ளாட்சிதேர்தல் சம்மந்தமன ஆலோசனை கூட்டம் தாத்தை;யங்கார்பேட்டை தொட்டியம் புள்ளம்பாடி லால்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது அப்பொழுது பேசிய ரெத்தினவேல் மக்களிடம்அம்மாவின் சாதனை விளக்கி கூறி தேர்தல் பிரச்சாரம் மக்களிடம் கேட்க வேண்டும்தேர்தலில் முழுமையான வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்த நாம் பாடுபடனும். அம்மாவின்திட்;டங்கள் அனைத்தும் மக்களுக்கு சேர்ந்தடையவேண்டுமென்றால் நாம் உள்ளாட்சிதேர்தலில் முழுமையான வெற்றி பெற்றால் தான் அம்மாவின் திட்டங்கள் மக்களுக்குசேர்ந்தடையும் என்றும் ஆதலால் நாம் ஒற்றுமையுடைன் செயல்பட்டு உள்ளாட்சிதேர்தலில் வெற்றி பெற பாடுபடவேண்டுமென்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் முசிறி சட்டமன்ற உறுப்பினர் சிவபதி மாவட்ட கழகஇணைசெயலாளர் துறையூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இந்திராகாந்தி சரோஜாராஜாத்தி அரங்கராஜன் வேம்புராஜ் மனோகரன் ராஜமாணிக்கம் லலிதா செல்லமுத்துபிச்சையம்மாள் மைவிழிஅன்பரசன் ராஜாங்கம் ரஜேந்திரன் சரோஜா ஆனந்திகணேசன்விஜயாபொன்னர் விஜயாபழனிசாமி பாலசுப்பிரமணி திவ்யாகுமரன் ராமராஜ் கண்ணன்சுலோச்சனாராமச்சந்திரன் பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் பெரம்பலூர் செயலளர்மருதராஜா முன்னாள் மருங்கபுரி ஒ செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்சந்திரசேகர் சட்டமன்ற உறுப்பினர் அழகாபுரி செல்வராஜ் முன்னாள் அமைச்சர்கள் புறநகர்மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதிபாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவைமற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்கபிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள்வீராங்கனைகள் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு ஒன்றிய செயலாளர்ஜெயக்குமார் நகர செயலாளர் சம்பத்குமார்; சேர்மன் செங்கமளம் மாவட்ட எம்ஜிஆர் மன்றதுணை செயலாளர் முன்னாள்சேர்மன் சின்னையன் நகர்மன்ற துணைசெயலாளர்நகரபொருளாளர் ராஜேந்திரன் துணை செயலாளர் குணசேகரன் ஒன்றிய பாசறைஅவைத்தலைவர் கார்த்தி பேரூராட்சிதலைவர் அம்சவள்ளிமுருகன்; பாசறை நகரபொருளாளர் அமிர்தராஜ் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் மாவட்ட கழக நிர்வாகிகள்அன்பில் தர்மதுரை ராஜ்மோகன் செல்வராஜ் மாவட்ட அணிசெயலாளர்கள் முகமது இக்பால்சண்முக பிரபாகரன் அழகர்சாமி ஆறுமுகம் அசோகன் சௌகத்அலி கணேசன் கண்ணதாசன்ராஜ் அருண்செந்தில்ராம் நாகராஜ் ஒன்றிய கழக செயலாளர்கள் இராவணன் பால்மணி (எ)சுப்பிரமணி சேது ஜெயக்குமார் நடேசன் ஜெயம் ராஜாராம் உப்பிலியபுரம் ஒன்றிய கழகநிர்வாகிகள் தன்னேரி சி;ட்டம்மாள் சிவக்குமார் சரஸ்வதி அன்பரசு விஜயா ரமேஷ் கலந்துகெண்டனர் துறையூர் ஒன்றிய கழக செயலாளர் சேனை பெ செல்வம் துறையூர் நகர கழகசெயலாளர் செக்கர்.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...