Monday, August 29, 2016

On Monday, August 29, 2016 by Tamilnewstv in
திருச்சி 28.8.16                 சபரிநாதன் 9443086297
ஊழல் குற்றாச்சாட்டை நிறுபித்தால் எந்த வித நடவடிக்கைக்கு நான் தயாராக உள்ளேன் நடிகர் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் தலைவர் சேது கருணாஸ்தேவர் திருச்சியில் பேட்டி.
திருச்சி முக்குலத்தோர் தேவர் நல அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்படதிறப்பு விழா முக்குலத்தோர் தேவர் நல அறக்கட்டளை அலுவலகத்திறப்பு விழா மற்றும் கல்வித்திருவிழா  நடைபெற்றதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் தலைவர் சேது கருணாஸ்தேவர்  பத்திரிக்கையாளர்களிடையே கூறுகையில் அம்மா மூத்த உறுப்பினர் என்பதைவிட கழகத்தின் தாய் அவர் ஆட்சியில் திறம்பட நேர்மையாக செயல்படுதால் சட்டரீதியாக நேர்மையாக  நடிகர் சங்கதேர்தல் பாதுகாப்புடன் நடைபெற்றது அதில் நாங்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளோம் கட்டிடம் அம்மாஅவர்களால் துவங்கவேண்டு;ம் என்ற செயல்பட்டுவருகிற காலத்தில்; சிலர் எங்கள் மீது உள்ள கால்புணர்ச்சியாலும் முன்னால் செய்த ஊழலை மறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்  சில டாக்குமென்ட்காக தான் காத்திருந்தோம் இப்போது கிடைத்துவிட்டது அதனை வைத்து சட்டரீதியாக நடவடிக்கைஎடுப்போம் இதில் ஊழலோ குற்றச்சாட்டோ இருந்தால் எந்த வித நடவடிக்கைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் சட்டம் ஒழுங்கு பற்றி கேட்டதற்கு எப்படிப்பட்ட ஆட்சியிலும் சிறு தவறுகள் நடக்கத்தான் செய்யும் அம்மா ஆட்சியில் தவறுகளுக்கு இடமே ;ல்லை இந்தியாவில் தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது என்றார்.

பேட்டி நடிகர் கருணாஸ்