Monday, August 29, 2016

On Monday, August 29, 2016 by Tamilnewstv in
திருச்சி 28.8.16                  சபரிநாதன் 9443086297
மனிதநேய மக்கள்கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுகமும் வரும் தேர்தல் நடைவடிக்கை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது

அதில் பேசிய  மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் சபியுல்லா கான் கூறிபோது தமிழ்நாடு முஸ்ஸிலீம் முன்னேற்ற கழகம் புதிய நிர்;வாகிகளை அறிவித்துள்ளது உள்ளாட்சித்தேர்தலில் சிறப்பாக செயல்படவும் சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து முஸ்லீம் வழிபாடுகொள்யை எதிர்க்கும் வகையில் அமைந்துள்ளது அதனை கண்டிக்கும் வகையில் ஆகஸ்ட் 31 மாலை 4லிருந்து 6மணிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டமும் வரும் 30 தேதி விவசாயிகளின் காவிரி பிரச்சனையான கர்நாடக அரசை கண்டிக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஆதராவக தலைவர் ஜவஹருல்லா தலைமையில் ரயில்மறியலில் ஈடுபட உள்ளதாகவும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகாலமாக சிறையில் கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அரசுக்கு தங்களின் கோரிக்கைஎன உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியி;ல் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பேட்டி  சபியுள்ளாகான்