Thursday, August 18, 2016
On Thursday, August 18, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 18.8.16 சபரிநாதன் 9443086297
பேட்டி பாண்டியன்
திருச்சி விவசாயசங்க தலைவர்பிஆர் பாண்டியன் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
திருச்சி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பின் பேரில் தொழிற்சங்க தலைவர்கள் வணிகர் சங்கங்களின் தலைவர்கள் பங்கு கொண்ட கூட்டுக்கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டான அருகில் உள்ள எஸ்ஆர்எம்யு ஆலுவளகத்தில் நடைபெற்றது.
அதன் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் விவசாயசங்க தலைவர்; பிஆர் பாண்டியன் கூறுகையில் வரும் ஆகஸ்ட்25ல் நடைபெற இருந்த முழு அடைப்பு போரட்டம் அன்று அரசு விடுமுறை என்பதால் முழு வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழகம் தழுவிய மாபெறும் முழு அடைப்பு வேலைநிறுத்தம் ரயில் மறியல்போராட்டம் நடத்துவது என தீர்மானித்து நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் ரயில்வே தொழிலாளர்கள் நு{ற்பாலை உள்ளிட்ட அனைத்து தொழிலாளாகள் பொதுத்துறை பெல் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள்; ஈடுபடுவது என தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் தொமுச சண்முகம் தலைமை வகித்தார் பிஆர்.பாண்டியன் வரவேற்புரையாற்றினார். ராஜாஸ்ரீதர்எஸ்ஆர்எம்யூபொதுச்செயலாளர் சுகுமாரன் தொமுச நெய்வேலி நிலக்கரிசுரங்கம் கோவிந்த ராஜீலு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் முன்னிலையாற்றினர்.
பேட்டி பாண்டியன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...