Wednesday, August 24, 2016
*44 - காவல் துணை கண்காணிப்பாளர்கள் மாற்றம். தமிழக அரசு உத்தரவு.*
1. கோமதி - விழுப்புரம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,
2. விஜயகுமார் - சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, டி.எஸ்.பி., ஈரோடு.
3. வின்சன்ட் ஜெயராஜ் - உதவி கமிஷனர், சென்னை
4. ராஜேந்திரன் - போலீஸ் பயிற்சி மைய டி.எஸ்.பி., விழுப்புரம்.
5. திருநாவுக்கரசு - உதவி கமிஷனர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை.
6. சுந்தர் ராஜ் - உதவி கமிஷனர் - குற்றப்பிரிவு பிரிவு உதவி கமிஷனர், ஸ்ரீரங்கம், திருச்சி.
7. கலிவர்தன் - சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, டி.எஸ்.பி., திருப்பூர்.
8. பெரியண்ணன் - குற்றப்பிரிவு உதவி கமிஷனர், திருச்சி.
9. பேச்சி முத்து பாண்டியன் - கிரைம் பிராஞ்ச் பிரிவு உதவி கமிஷனர், மதுரை.
10.பாலகிருஷ்ணன் - போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., வேலுார்.
11. வேணுகோபால் - டி.எஸ்.பி., கன்னியாகுமரி.
12.முத்தமிழ் - குன்னுார் டி.எஸ்.பி., நீலகிரி.
13. தென்னரசு - கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி., காஞ்சிபுரம்.
14. கண்ணன் - பொன்னேரி டி.எஸ்.பி., திருவள்ளூர்.
15. அழகேசன் - கிரைம் ரெக்கார்ட் பிரிவு டி.எஸ்.பி., திருவண்ணாமலை.
16. இளங்கோவன் - கிரைம் ரெக்கார்ட் பிரிவு டி.எஸ்.பி., சேலம்.
17. பிரபாகரன் - பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., கடலுார்.
18. ஜோஸ் தங்கையா - தல்லாகுளம் டி.எஸ்.பி., மதுரை.
19. அர்ஜூனன் - உத்தங்குடி டி.எஸ்.பி., கிருஷ்ண்கிரி.
20. சுப்பிரமணியன் - நில அபகரிப்பு பிரிவு உதவி கமிஷனர், சென்னை.
21. குமார் - டி.எஸ்.பி., விருதுநகர்.
22. மோகன்ராஜ் - மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., துாத்துக்குடி.
23. உதய சங்கர் - சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., வேலுார்.
24. ராமசாமி - சட்டம், ஒழுங்கு உதவி கமிஷனர், சேலம்.
25. குணசேகரன் - திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி., மதுரை.
26. பொன் கார்த்திக் குமார் - ஆத்துார் டி.எஸ்.பி., சேலம்.
27. நமசிவாயம் - குற்றப்பிரிவு உதவி கமிஷனர், சேலம்.
28. பாஸ்கரன் - வாழப்பாடி டி.எஸ்.பி., சேலம்.
29. சோம சுந்தரம் - தர்மபுரி டி.எஸ்.பி., தர்மபுரி.
30. பால சுப்பிரமணியன் - நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர், சேலம்.
31. மணிவண்ணன் - பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி., சேலம்.
32. ஜேசு ஜெயபால் - நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர், மதுரை.
33. முத்து சங்கரலிங்கம் - கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி., மதுரை.
34. வேல்முருகன் - குற்றப்பிரிவு உதவி கமிஷனர், மதுரை.
35. நீலக்குமார் - பொள்ளாச்சி டி.எஸ்.பி., கோவை.
36. சார்லஸ் - பேரையூர் டி.எஸ்.பி., மதுரை.
37. வெங்கடேசன் - சட்டம், ஒழுங்கு உதவி கமிஷனர், கோவை.
38. சுரேஷ் குமார் - திருசெங்கோடு டி.எஸ்.பி., நாமக்கல்.
39.முருகசாமி - கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர், கோவை.
40. நாராயணன் - கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி., விருதுநகர்.
41. மங்கலேஸ்வரன் - டி.எஸ்.பி., சிவகங்கை.
42. வனிதா - சமயநல்லுார் டி.எஸ்.பி., மதுரை.
43. மகேந்திரன் - கிரைம் ரெக்கார்ட் பிரிவு டி.எஸ்.பி., கன்னியாகுமரி.
44. பாலு - வேதாரண்யம் டி.எஸ்.பி., நாகப்பட்டினம்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment