Wednesday, August 31, 2016

On Wednesday, August 31, 2016 by Unknown in    

[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி  மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பிரியா கடந்த 19ந்தேதியன்று புஷ்பாஸ்டாப்பில் தனியார் பேருந்து மோதி இரண்டு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.மாசவியின் குடும்ப நிலைகண்டு சீனா நாட்டில் வாழும்  நாம் தமிழ் தேசம் அமைப்பு சார்பில் பல்லடம் கிரீன்பார்க் ரெஸ்டாரன்ட்டில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மாணவி பிரியாவின் தந்தை மணமாறனிடம் இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திற்கான வரைவோலை வழங்கப்பட்டது.இதில் சீனத்தமிழர் அமைப்பான நாம்தமிழ் தேசம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மூர்த்தி சண்முகம் மார்வெல் கிளாத்திங் நிறுவன அதிபர் சிந்தரேஸ்வரர்
[8/31, 12:16 AM] Brabhu Palladam: பாஜக மாவட்ட நிர்வாகி ரமேஷ் மார்வெல் நிறுவன ஊழியர்கள் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி மகாலிங்கம் பாலசிப்பிரமணியம்  உடனிருந்தனர்.மார்வெல் நிறுவன அதிபர் தனது பங்காக ரூ 7500ஐ வழங்கினார்.

0 comments: