Friday, September 16, 2016

திருச்சி – 15.09.16 இந்த நாள் தமிழ் இனத்தினுடைய மகிழ்ச்சிக்குறிய திருநாள் தந்தை பெரியாரின் கனவுகளை நனவாக்க 67 ல் அமைந்த ஆட்சியையே தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்கிய பேரறிஞர் அண்ணாவின் 108 வது பிறந்த நாள் ஆண்டு தேறும் அண்ணாவின் பிறந்த நாளை மாநாடாக தொடர்ந்து நடத்தி வருகின்ற ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் அண்ணாவின் வழி நடக்கிறோம்ää அண்ணாவின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம்ää அண்ணா எங்கள் நெஞ்சங்களில் எற்றி வைத்த விடுதலை என்ற கனலை அணையாமல் காக்கிறோம். இன்றைக்கு தமிழகத்திற்கு நாலா பக்கமும் ஆபத்துக்கள் சு10ழ்ந்நிருக்கிற நேரம் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்துää காவிரி உரிமைக்கு ஆபத்துää வஞ்சகம் செய்கிறது மத்திய சர்க்கார்ää அக்கிரமம் செய்கிறது கர்நாடகம்ää இந்த காலகட்டத்தில் இன்றைக்கு திருச்சியில்ää இம்மலைக்கோட்டை நகரில்ää உழவர் சந்தை திடலில் பேரறிஞர் அண்ணா அவர்களழன் பிறந்த நாள் விழா மாநாட்டினை துரைபாலகிரு~;ணன் தலைமை தாங்க டாக்டர் சந்திர சேகரன் திறந்து வைக்கää லட்சக்கணக்காணவர்கள் திரண்டு இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்ää நாளைய தினம் நடைபெறும் போராட்டம் அறவழி போராட்டம்ää அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் போராட்டம்ää தமிழகம் ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் எழுந்து நிற்கிறது. நாங்கள் நியாயத்திற்காக போராடுகிறோம்ää மத்திய அரசு அதில் முதல் குற்றவாளிää இரண்டாவது குற்றவாளி கர்நாடகா அரசுää எனவே இந்த சந்தர்ப்பத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் மாநாட்டினைää தமிழகர்களின் எதிர்கால உரிமைகளையும்ää நலன்களையும்ää ஈழத்து விடியலையும் நிலைநாட்டுவதற்கு சபதம் ஏற்கின்ற மாநாடாக இன்றைய மாநாடு அமையப்போகின்றது. எல்லாளவு குற்றமும் செய்யாமல்ää எந்த குற்றமும் செய்யமால் அக்கிரமமாக கைது செய்ப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலம் கால் நூற்றாண்டு அந்த இளைஞனுடைய வாழ்வே அழிந்து விட்டது மரண கொட்டடியிலே பல ஆண்டு வாடினான்ää இந்த நிலையில் சிறைச்சாலையிலே அவர் தாக்கப்பட்டார்ää படுகாயமடைந்தார் என்ற செய்தி பேரிடியாக தாக்கியது. இதன் பின்னணி என்ன எதனால் தாக்கப்பட்டார்ää தாக்கப்பட்டதற்கு பின்னணியில் எதாவது சக்தி இருக்கிறதா?ää அவரது உயிருக்கே ஆபத்து இருக்கிறதே… நான் தமிழக சர்க்காரை கேட்டுக் கொள்கிறேன்ää நீங்கள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த போது வரவேற்றிறுக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் பிரச்சனை நிலுவையில் இருந்தாலும்ää உங்கள் அதிகாரத்தை பயன்படுத்திää மூன்றுமாதம் முதலில்ää திரும்பவும் மூன்று மாதம் முதல் பரோலில் அவர் உடல் நலத்தை கருதி விடவேண்டும்ää ஏற்கனவேää அவர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில்ää தமிழக அரசு அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார். வைகோ பேட்டி

On Friday, September 16, 2016 by Tamilnewstv in
திருச்சி – 15.09.16 
இந்த நாள் தமிழ் இனத்தினுடைய மகிழ்ச்சிக்குறிய திருநாள் தந்தை பெரியாரின் கனவுகளை நனவாக்க 67 ல் அமைந்த ஆட்சியையே தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்கிய பேரறிஞர் அண்ணாவின் 108 வது பிறந்த நாள் ஆண்டு தேறும் அண்ணாவின் பிறந்த நாளை மாநாடாக தொடர்ந்து நடத்தி வருகின்ற ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் அண்ணாவின் வழி நடக்கிறோம்ää அண்ணாவின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம்ää அண்ணா எங்கள் நெஞ்சங்களில் எற்றி வைத்த விடுதலை என்ற கனலை அணையாமல் காக்கிறோம்.
இன்றைக்கு தமிழகத்திற்கு நாலா பக்கமும் ஆபத்துக்கள் சு10ழ்ந்நிருக்கிற நேரம் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்துää காவிரி உரிமைக்கு ஆபத்துää வஞ்சகம் செய்கிறது மத்திய சர்க்கார்ää அக்கிரமம் செய்கிறது கர்நாடகம்ää இந்த காலகட்டத்தில் இன்றைக்கு திருச்சியில்ää இம்மலைக்கோட்டை நகரில்ää உழவர் சந்தை திடலில் பேரறிஞர் அண்ணா அவர்களழன் பிறந்த நாள் விழா மாநாட்டினை துரைபாலகிரு~;ணன் தலைமை தாங்க டாக்டர் சந்திர சேகரன் திறந்து வைக்கää லட்சக்கணக்காணவர்கள் திரண்டு இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்ää நாளைய தினம் நடைபெறும் போராட்டம் அறவழி போராட்டம்ää அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் போராட்டம்ää தமிழகம் ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் எழுந்து நிற்கிறது. நாங்கள் நியாயத்திற்காக போராடுகிறோம்ää மத்திய அரசு அதில் முதல் குற்றவாளிää இரண்டாவது குற்றவாளி கர்நாடகா அரசுää எனவே இந்த சந்தர்ப்பத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் மாநாட்டினைää தமிழகர்களின் எதிர்கால உரிமைகளையும்ää நலன்களையும்ää ஈழத்து விடியலையும் நிலைநாட்டுவதற்கு சபதம் ஏற்கின்ற மாநாடாக இன்றைய மாநாடு அமையப்போகின்றது.
எல்லாளவு குற்றமும் செய்யாமல்ää எந்த குற்றமும் செய்யமால் அக்கிரமமாக கைது செய்ப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலம் கால் நூற்றாண்டு அந்த இளைஞனுடைய வாழ்வே அழிந்து விட்டது மரண கொட்டடியிலே பல ஆண்டு வாடினான்ää இந்த நிலையில் சிறைச்சாலையிலே அவர் தாக்கப்பட்டார்ää படுகாயமடைந்தார் என்ற செய்தி பேரிடியாக தாக்கியது. இதன் பின்னணி என்ன எதனால் தாக்கப்பட்டார்ää தாக்கப்பட்டதற்கு பின்னணியில் எதாவது சக்தி இருக்கிறதா?ää அவரது உயிருக்கே ஆபத்து இருக்கிறதேநான் தமிழக சர்க்காரை கேட்டுக் கொள்கிறேன்ää நீங்கள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த போது வரவேற்றிறுக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் பிரச்சனை நிலுவையில் இருந்தாலும்ää உங்கள் அதிகாரத்தை பயன்படுத்திää மூன்றுமாதம் முதலில்ää திரும்பவும் மூன்று மாதம் முதல் பரோலில் அவர் உடல் நலத்தை கருதி விடவேண்டும்ää ஏற்கனவேää அவர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில்ää தமிழக அரசு அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.