Sunday, September 11, 2016
On Sunday, September 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 10.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சி ராக்சிட்டி
நலச்சங்கம் சார்பில்
மாணவ மாணவிகளுக்கு
நலத்திட்ட உதவிகள்
மற்றும் பாடப்புத்தகங்கள்
வழங்கும் விழா
நடைபெற்றது
அதில் பேசிய
தலைவர்அசோக் காந்தி
கூறுகையில் இந்த
உதவிகள் நலத்திட்டங்கள்
19 வருடங்களாக நடத்தி
வருகிறோம் தற்போது
19 வருடம் வெகு
சிறப்பாக நடைபெறுகிறது
என்றும் இத்திட்டத்தில்
பல்லாயிரக்கணக்கான மாணவ
மாணவிகள் பல
கல்லூரி நிறுவனங்களிருந்து
பயன் பெறுகிறார்கள்
என்றார்.
இந்த விழாவில் அஇஅதிமுக அமைச்சர் வெல்லம்மண்டிநடராஜன் அமைச்சர் வளர்மதி பாரளுமன்ற உறுப்பினர் குமார் மற்றும் ஸ்ரீதர் வழக்கறிஞர் பங்கு தாரர் அமர்ஜீவல்லரி பரஸ்மால்கிதா ஆகியோர் கலந்து கொண்டு உதவிகள் மற்றும் புத்தகங்கள் பரிசுத்தொகை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஏரளமான கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெற்றனர்.Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...