Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    

கோவை 10-9-16

தாது மணல் கொள்ளையில் நல்ல தீர்ப்பை எதிர்பாரகிறேன்
ஐ.ஏ.எஸ் அதிகாரி கோவையில் பேட்டி

ஊழல் எதிர்ப்பு இயக்க கருத்தரங்கம் கோவை தமிழ்நாடு வோளண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் விவசாய சங்கங்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பின் செய்தியாளர் சந்திப்பில்  கூறுகையில் தமிழகத்தில் தாது மணல் கொள்ளையில் நல்ல தீர்ப்பை எதிர்பாரகிறேன் எனவும்
அதற்க்கான ஆவணங்கள் அனைத்தும் உயர் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது மேலும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் என்பது அரசுக்கு எதிரானது இல்லை எனவும்  தடுப்பு நடவடிக்கைகள் அரசுக்கு அதிக வலு சேர்க்கும்  என கூறினார். மேலும்
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே விவாசயிகள்  வாழ்வு ஆதாரம் பாதுகாக்கபடு்ம். எனவே இதில் அரசாங்கம் அதிகபடியான கவனம் செலுத்த வேண்டும் திரு.சகாயம் வலியுறுத்தினார்.

0 comments: