Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    


சென்னை : விவசாயத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

வேளாண் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தண்ணீர் திறப்பால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 96,987 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.


0 comments: