Monday, September 26, 2016

On Monday, September 26, 2016 by Unknown in    

திருப்பூர். அவினாசி சாலை குமார் நகர் சிக்னலில் தனியார் பள்ளி இடம் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து .150. க்கும் மேற்பட்டோர் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மனி நேரம் போக்குவரத்து நெரிசல்.
பிரகு தாசில்தார்  மற்றும் பள்ளி மாவட்ட co. விரைந்து வந்து பேச்சு வார்த்தைக்கு பின்பு கூட்டம் கலைந்தனர்.

0 comments: