Sunday, October 16, 2016
திருச்சி 16.10.16
திருச்சி மண்டல
மாவட்ட இந்;துஸ்தான் ஸ்கவுட்ஸ் கைட்ஸ்
அமைப்பு தொடக்க
விழா நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு சென்னை
தலைமையிடத்திலிருந்து தமிழ்நாடு
மாநிலபிரதமஆணையர்
ராமமூர்த்தி (ஓய்வு)
தலைமையேற்று சிறப்புரையும்
இயக்க சம்மந்தமான
அறிவுரைகளையும் வழங்கி
வாழ்த்தி பேசினார்.
தமிழ்நாடு மாநில
சாரண அமைப்பு
ஆணையர் பொறியாளர்
முத்துகுமார் இயக்க
விதிமுறைகளைப்பற்றி விரிவான
விளக்கமும் வாழ்த்துரையும்
வழங்கினார். பனானா
லீ{ப்
உரிமையாளர் மனோகரன்
வாழ்த்துரை வழங்கினார்.திருச்சி இந்திரா கணேசன்
பொறியியல் கல்லூரியின்
செயலர் பொறியாளர்
இராஜசேகரன் முக்கிய
விருந்தினராக கலந்துக்கொண்டு
பாராட்டுரை வழங்கினார்.மாநில அமைப்பு குழு
உறுப்பினரும் விழா
பொறுப்பாளருமான முனைவர்
லாரண்ஸ் விழாவில்
வந்திருந்த அனைவரையும்
வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் 5மாவட்டங்களிலிருந்து
சமூக அமைப்பு
பிரதிநிதிகள்;; கலந்து
கொண்டனர்.பள்ளிகள்
கல்லூரிகளில் மாணவர்களை
இ;வ்வியக்கத்தில்
ஈடுபடுத்துதல் முதலுதவி
இயற்கை பேரிடர்
மேலாண்மை இரத்த
தானம் மற்றும்
கண்தானம் பெண்கள்
மற்றும் குழந்தைகள்
நலம் பேனுதல்
ஆகிய சமூக
சேவைகளுக்கான தனித்தனி
குழுக்கள் அமைக்கப்பட்டன.
வுpழாவின்
முடிவில் சமூக
ஆர்வலர் தாமஸ்
நன்றியுரையாற்றினார்.விழாவின்
நிகழ்வுகள் அனைத்தையும்
தலைமையாசிரியர் ஜேம்ஸ்
தொகுத்து வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment