Sunday, October 16, 2016
On Sunday, October 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
16.10.15
திருச்சி
ஸ்ரீரங்கம் கட்டளகிய சிங்கர்கோயிலில் மாவட்ட மாணவரணி கார்த்திகேயன்
தலைமையில் காஜாபேட்டை பசுக்களின் கோ மடத்தில் துணைமேயர்
மற்றும் அம்மா பேரவை ஸ்ரீனிவாசன்
தலைமையி;ல் வரகனேரி பூலோகநாதர்
கோயிலில் பகுதி அவைத்தலைவர் ரெங்கநாதன்
தலைமையிலும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி
சிறப்பு யாகம் கோ பூஜை
மற்றும் அண்ணதானம் நடைபெ;ற்றது;
இந்நிகழ்ச்சியில்
மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் சிறுபாண்மை
துறை அமைச்சர் கலந்து கொண்டனர்.மேலும்
அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள்
மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி
ஒன்றிய நகர பேரூர் தொகுதி
பாகம் ஊராட்சி கிளை வட்டம்
கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment