Wednesday, April 06, 2016

On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in    
திருச்சி 6.4.16                                        சபரிநாதன் 9443086297

திருச்சி சதர்ன் ரயில்வே பொறியாளர் சங்கம் சார்பி;ல் போரட்டம் நடைபெற்றது
அதில் தென்னக ரயில்வே ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் கூறுகையில் எங்களது முக்கியமான கோரிக்கைகளான ஏஐஆர்எப்; அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்குவதும் ஜேஇ க்கு 5400 மற்றும் எஸ்எஸ் க்கு 6600 கிரேடு சம்பளமும் மற்றும் அதற்கு இணையான புதிய சம்பள உயர்வும் வேண்டும் என்பதை வழியுறுத்தி இந்; போராட்;டம் நடைபெற்று வருகிறது என்றார்

இந்நிகழ்ச்சியில் சிராஜீதீன் கோட்டதலைவர் தலைமை வகுத்தார் விஜயசுந்தர் கோட்ட பொருளாளர் முன்னிலை வகுத்தார்  கஜேந்திரன் சரவணன் கோட்ட செயலாளர் எழுச்சியுரையாற்றினர்
On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in    
திருச்சி  6.4.16              சபரிநாதன் 9443086297

திருச்;சி மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளரிடம் காதல்கலப்பு  திருமணம் செய்த சித்ரா என்னும் பெண் புகார் அளித்தார்

வழக்கறிஞர் கராத்தேமுத்துகுமார் கூறியது இருவரும் மணச்சண்ணலூரை சார்ந்தவர்கள் சித்ரா என்னும் பெண் வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்தவர் மணமகன் கண்ணதாசன் தலித் இனத்தை சேர்ந்தவர் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் ஆனால் சித்ராவின் அப்பா ஊருக்கு வந்தாள் வெட்டுவேன் என்கின்றனர் அவர்கள் உயிருக்கு பயந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம் ஆனால் அவர் மணச்சண்ணலூர் சராக காவல் துறை அதிகாரிகளிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்றார் தற்பொழுது புகார் அங்கும் அளிக்க உள்ளோம் ஆனால் உயிருக்கு உத்திவாதம் இல்லை  காவல் துறை சம்பவம் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கும் என்பதை நினைவுக்கூறுகிறேன் என்றார்

பேட்டி கராத்தே முத்துக்குமார்
On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in    
திருச்சி 6.4.16                  சபரிநாதன் 9443086297

திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று காலை முதல் கட்டமாக பிராச்சாரம் மலைக்கோட்டை விநாயகர் கோயில் அருகே ஆரம்பித்தார்
பாரதிய ஜனதா கிழக்கு சட்ட மன்; தொகுதி வேட்பாளர் ராஜைய்யன் தனது பிரச்சாரத்தை முதல் நாளாக இன்று மலைக்கோட்டை பகுதியிலிருந்து ஆரம்பித்தார். வீடு வீடாக நடந்து சென்று வாக்குகள் சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கண்ணன் தேர்தல் இணை பொருப்பாளர் பார்த்திபன் கோட்ட அமைப்பு; செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.