Wednesday, April 06, 2016
On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
6.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி சதர்ன் ரயில்வே பொறியாளர் சங்கம் சார்பி;ல் போரட்டம் நடைபெற்றது
அதில் தென்னக ரயில்வே ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் கூறுகையில் எங்களது முக்கியமான கோரிக்கைகளான ஏஐஆர்எப்; அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்குவதும் ஜேஇ க்கு
5400 மற்றும் எஸ்எஸ் க்கு
6600 கிரேடு சம்பளமும் மற்றும் அதற்கு இணையான புதிய சம்பள உயர்வும் வேண்டும் என்பதை வழியுறுத்தி இந்;த போராட்;டம் நடைபெற்று வருகிறது என்றார்
இந்நிகழ்ச்சியில் சிராஜீதீன் கோட்டதலைவர் தலைமை வகுத்தார் விஜயசுந்தர் கோட்ட பொருளாளர் முன்னிலை வகுத்தார் கஜேந்திரன் சரவணன் கோட்ட செயலாளர் எழுச்சியுரையாற்றினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment