Saturday, January 28, 2017

On Saturday, January 28, 2017 by Tamilnewstv in    

திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு  பாராட்டு விழா நடைப்பெற்றது.

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடைப் பெரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிலும் பரமபத வாசல் திறப்பு விழாவிலும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் , மற்றும் ஜல்லிகட்டுக்கு ஆதராவாக மாணவர்கள் போராட்டத்தில்  இரவு பகல் பாராது , தீய சக்திகள் ஏதும் மாணவர் அமைப்பினருள் ஊடுருவாமல் கண்காணித்தும் , சிறப்பான முறையில் பாதுகாப்பு  பணிபுரிந்து , எந்த ஒரு அசம் பாவிதமும் திருச்சி மாநகரில் ஏற்படா வண்ணம் சட்டம் ஒழுங்கை பாதுகாத்த, காவல் துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டமைக்கு , திருச்சி மாநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆணையர் மயில்வாகனன் மற்றும் பல காவலர்களுக்கு SP அருண் தலைமையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் இதில் பாராட்டப்பட்ட அனைத்து காவலர்களுக்கும் தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்க திருச்சி Sp தலைமையில் கோரிக்கையும் முன்னிருத்தப்பட்டது.

0 comments: