Sunday, February 12, 2017

On Sunday, February 12, 2017 by Tamilnewstv in    
திருச்சி 12.2.17
திருச்சி மாநகர நகரப்போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்கண்ணாடி மற்றும் இலவசகண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
திருச்சியில் கண்சிகிச்சை அளிப்பதல் முதல் இடம் வகித்து வரும் அகர்வால் கண்சிகிச்சை மருத்துவமனை அதன் சார்பாக மாவட்ட மாநகர காவல்துறை குற்றப்பிரிவுதுணைஆணையர் பிரபாகரன் தலைமையில் மருத்துவர்கள் ராமலிங்கம் மற்றும் ரோச்.ஆரோக்கியராஜ் ஆகியோர் கொண்ட குழுவில் சிறப்பாக போக்குவரத்து காவலர்களுக்குகண்பரிசோதனை நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை குற்றப்பிரிவுதுணைஆணையர் பிரபாகரன் போக்கு வரத்து இணைஆணையர் முருகேஷன் மற்றும் விக்னேஸ்வரன் மற்றும்;250 மேற்ப்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமலிங்கம் 

0 comments: