Sunday, February 12, 2017

On Sunday, February 12, 2017 by Tamilnewstv in    
திருச்சி 12.2.17
தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை கொசுப்புழு உற்பத்தி பரிசோதகர் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட வாழ்வுரிமை கோரிக்கை மாநாடு நடைபெற்றது

மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு கொசுப்புழு உற்பத்திப ரிசோதகர் சங்கம் அருணகிரி தலைமை வகித்தார் மாநில n பாதுச்செயலாளர் தயாளன் முன்னிலை வகுத்தார் மாநில தலைவர் வேலாயுதம் வரவேற்புரையாற்றினார் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கைவிளக்கவுரையாற்றினார்.

மாநில தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் உமா.செல்வராஜ்சிறப்புரையாற்றினார்.முத்துகுமார்,றவாழி,பாலுச்சாமி,பரமசிவம்,நாகைசெல்வன்,லட்சுமிநாராயணன்,சந்திரசேகரன்ஈ,கருணாமூர்த்திஆகியோர் வாழ்த்துரைவழங்கினா.;

0 comments: