Tuesday, February 14, 2017

On Tuesday, February 14, 2017 by Tamilnewstv in    
திருச்சி பிப்., 14
திருச்சியில்    தேசிய செயலாளர் H. ராஜா  பேட்டி
20 ஆண்டு கால சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
வழக்கில் ஒரு வார காலம் காத்திருந்தது சரி என்றாகி விட்டது - 119  எம்எல்ஏ க்களில் இருவர்  வெளியேறி விட்டனர்
கூவாத்தூரில் .ரிசார்ட்டில்  அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை விடுவிக்கப்பட வேண்டும்.

யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்களே ஆட்சி அமைக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் உரம் விலைவாசி குறைந்துள்ளது.
உயில் எழுதாமல் இறந்தவர் வாரிசு சொத்துக்கு உரிமை கோர முடியும் எனவே ஜெயலலிதா சொத்து குறித்த கருத்துகளை கூற முடியாது.

0 comments: