Friday, March 03, 2017

On Friday, March 03, 2017 by Tamilnewstv in    

                                                                                         Trichy Reporter sabarinathan 9443086297               


திருச்சி 3.3.17
திருச்சி தில்லை நகரில் உள்ள ஒய்டபுள்யுசிஎ பள்ளியின் 50 வருட ஆண்டு விழா நடைபெற்றது
ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு எல்கேஜி முதல் 9ஆம் வகுப்பு வரை முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது பின்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பண்ணிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் தலைவி ஜெபாஸ்டினாசெல்வின் தாளாளர் கரோலின் பிலிப் முதல்வர் சாந்தா சாமுவேல் ஆலோசகர் மற்றும் அதன் ஆலோசனை குழு தலைவர் ஜேசன்ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக கண் சிறப்பு மருத்துவர் மற்றும் கிஅபே மருத்துவகல்லூரி பேராசிரியர் பார்த்திபன் புருஷோத்தமன்  மற்றும் அனுஷா பார்த்திபன் (உயிர்வேதியியல் மற்றும் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி தஞ்சாவூர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்





















0 comments: