Saturday, March 11, 2017

On Saturday, March 11, 2017 by Tamilnewstv in    
திருச்சி 11.3.17
திருச்சி சுரபி மகளிர் மேம்பாட்டு இயக்கம் டி.எம்.எஸ்.எஎஸ்.எஸ்  சார்பில் அகில உலக பெண்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது

அதில் சுற்றுப்புறச்கூ10ழல் மேம்படவும் நம்நாட்டை சுகாதாரத்தில் செழுமையாக வைத்திருப்பது;ம் நம் ஒவ்வொருவரின் கடமை அதனடிப்படையில் அதிகப்பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அழித்திடவும் நன்மை தரும் மரங்களை வளர்த்து சுற்றுப்புறச் சு10ழலைப்பாதுகாக்கவும் தமிழகத்தில் 7 கோடி மக்கள் தொகையில் சமூகத்தில் ஓர் அங்கமாகத்ததிகழும் பெண்ணினம் சுற்றுப்புறச்சு10ழலில் தங்களின் பங்கு என்ன உரிமைகள் என்பதை தெரிந்து கொண்டு தங்களின் கடமைகளைச் செயல்படுத்த இவ்வாண்டு மகளிர் தின விழாவில் சிறந்த பேச்சாளர்களைக்கொண்டு சிந்தக்க வைக்கும் கருத்துகளை வழங்கி பெண்கள் தினக்கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விழாத்தலைமையாக டாக்டர் புஷ்பாராணி புனித சிலுவை மகளிர் கல்லூரி சிறப்புரையாக துளசி.பாலசுப்ரமணியன் நிறுவனர் உலக பசுமை வளர்ச்சிகுழு முன்னிலைசு10சை அலங்காரம் செயலர் டிஎம்எஸ்எஸ்எஸ் வாழ்த்துரை அருட்பணி ஜான் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: