Saturday, March 11, 2017

On Saturday, March 11, 2017 by Tamilnewstv in    
திருச்சி 8.3.17
திருச்சியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது
அதில் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் சிறப்புரையாற்றினார் மற்றும் திடீரென திரைப்பட நடிகர் டி.ராஜேந்தர் வேறு நிகழ்ச்சிக்கு வந்த பொது மகளிர் தின விழாவில்  கலந்து கொண்டார் மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போற்றும் வகையிலும் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் வழிகாட்டுதலின் படி அஇஅதிமுக சார்பாக மகளிர்களை கௌரவப்படுத்தும் வகையில் வயலூர் ரோடு கீதா நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் 300 மகளிர் வாகனங்களுக்கு இலவச பெட்ரோல் திரைப்பட நடிகர் விக்னேஷ் அழைத்துவரப்பட்டு ராஜராஜசோழன் தலைமையில் வழங்கப்பட்டது
அப்போது திரைப்பட நடிகர் விக்னேஷ்கூறுகையில் பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் மத்திய அரசை கண்டித்துதான் உள்ளார் என்றார் 

0 comments: