Wednesday, March 15, 2017

On Wednesday, March 15, 2017 by Tamilnewstv in    
திருச்சி 15.3.17
திருச்சி சிறையில்; தொடர்ச்சியாக தலித் கைதிகள் தாக்கப்படுவதை கண்டித்து மக்கள் மறுமலர்ச்சி கழகம் நிறுவனர் தலைவர் பொன்முருகேஷன் தலைமையில் ஆர்பாட்டம்மற்றும் முற்றுகை போராட்டம் மத்தியசிறைச்சாலை முன்பு நடைபெற்றது

சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் பைசல் முகமது பெத்தபெருமாள் ஆகியோர் சிறையில் தலித்துகள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று மக்கள்மறுமலர்ச்சி கழகம் சார்பில் பொன்முருகேஷன் தலைமையில் சிறை அதிகாரிகளை கண்டித்தும் தாக்கப்பட்டதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி மத்தியசிறைமுற்றுகை மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது
பேட்டி பொன்முருகேஷன் தலைவர் நிறுவனர் மக்கள் மறுமலர்ச்சி கழகம்

0 comments: