Thursday, March 16, 2017

On Thursday, March 16, 2017 by Tamilnewstv in    
திருச்சி 16.3.17

திருச்சி ஸ்ரீரங்கத்தில் முனித்ரய வியாசராஜர ஆராதனா மஹோத்ஸவ சிறப்பு பூஜைகள் மற்றும் வைபவங்கள் நடைபெற்றது

வித்வத் சபாவி; கீழ்கண்ட மத்வ மத மடாதீஸர்கள் ஸ்ரீபாதராஜமடம் ஸ்ரீமாதவதீர்;த்தரு மடம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம் பண்டரி கெரெமடம் சுப்பிரமண்ய மடம் உடுப்பி கலந்து கொண்டனர் ;நிகழ்ச்சிகள் அனைத்தும் வியாசராஜ மடத்தி;ல் நடைபெற்றது

மங்கள வாத்தியம் கணபதி பூஜை சஹித தானிய பூஜை கணபதி ஹோமம் நவக்ரஹஹோமம் பார்வதி சுயம்வர கலா மந்திர ஹோமம் ஸ்ரீ-புருஷஸீக்த ஹோமம் ஸ்ரீ தந்வந்திரி ஹோமம் ஸ்ரீ மன்யுஸீக்த ஹோமம் ஸ்ரீவராஹ கவச ஹோமம் ஸ்ரீஸீக்த ஹோமம் ஸ்ரீ பவமான ஹோமம் ஸ்ரீ ஹரிவாயு ஸ்துதி புரச்சாண ஹோமம் நடைபெற்றது பிரதி தினம் மேற்படி ஹோமங்களுக்கு காலை 7.30 மணிக்கு சேவார்த்திகளின் சங்கல்பம் பிரதி தினமும் காலை 9.00 மணிக்கு பஞ்சாம்ருத சங்கல்பம் அபிஷேகம் நடைபெற்றது



பேட்டி       ஸ்ரீனிவாச  அர்ச்சகர்

0 comments: