Friday, March 06, 2020
On Friday, March 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297   
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் பிரான்சிஸ் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சுந்தர் ஈஸ்வர் மாவட்டச் செயலாளர் முரளிதரன் மற்றும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை தொடங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் கனவு திட்டமான தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட இரண்டாவது தலைநகரை உருவாக்கிட தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்ள படுகிறது. எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் இளைஞரணி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மத்திய தொழிற் பணிகளிலும், தமிழக அரசின் வேலைவாய்ப்பு களிலும் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் இளைஞர் அணி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
பேட்டி:
சமத்துவ மக்கள் கட்சி
மாநில இளைஞரணி செயலாளர்.
பிரான்சிஸ் அந்தோணிராஜ்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
 
0 comments:
Post a Comment