Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஏப் 11
திருச்சியில் 39ஜ எட்டியது கொரோனா பாதிப்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி
மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி
கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர்.
அனைவரும்
நல்ல நிலையில்
உள்ளனர்
இவர்களில் 2010நபர்கள்,
28 நாட்களை கடந்து விட்டனர்.
மருத்துவமனையில்
ஏற்கனவே கொரோனா வைரஸ் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்
நேற்று குணமாக மருந்துவமனையிருந்து
வீட்டு சென்றார். தற்போது
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1நபருக்கும், அரியலுூர் மாவட்டத்தை
சார்ந்த 1நபருக்கும்
பெரம்பலூர்
மாவட்டத்தை சார்ந்த
1 நபருக்கும்
திருச்சி மாவட்டத்தை
சேர்ந்த 33 நபருக்கும் உறுதி செய்யப்பட்டு
மேற்கண்ட 36நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களது உடல்
நிலை சீராக நல்ல நிலையில் உள்ளது. மேலும் இன்று கொரோணா தொற்று நோய் அறிகுறியுடன் அனுமதித்தவர்களில்
3பேர் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39தாக உயர்ந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment